நாங்கள் 2002-ம் வருடம் முதல் 'குட்லேன்ட் சர்வேஸ்' என்கிற இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறோம். வருடத்திற்கு இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் செய்கிற நிறுவனம் ஆகும்.
நெடுஞ்சாலை, தொழிற்பேட்டைகள், சிறப்பு பொருளாதார மையங்கள், விமான நிலையங்கள், புதிய நகரமைப்புகள், மின்சாரம், இரயில் போக்குவரத்து, வீட்டு வசதி கட்டுமானங்கள் மற்றும் நீர் பாசனம் (அணை கட்டுகள், ஆறு மற்றும் வாய்க்கால்) ஆகிய அணைத்து துறைகளுக்கும் சர்வே சார்ந்த சேவைகளை வழங்குகிறோம்.
எங்களுடன் இணைந்து பணிபுறிய இப்போது சர்வேயர் பணியிடங்கள் உள்ளன. குறைந்தபட்ச படிப்பு (10 -வது , +2 (அ) எந்த டிகிரியும்) போதுமானது.
கடின உழைப்பும், பிற மாநில பயணமும், அதிக நாட்கள் வெளியூர்களில் தங்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது.
ஆனால், மூன்று வருட அனுபவத்திற்கு பின் இதில் கிடைக்கும் வருமானம் எதிர்பார்ப்புக்கும் அதிகமானது. வெளிநாடுகளில் கிடைக்கும் வருமானம், இந்திய மதிப்புக்கு ரூ. 60000 க்கும் அதிகம்.
ஆர்வமுள்ளவர்கள் கடிதம் / இ-மெயில் மூலம் விண்ணப்பிக்கவும். குட்லேன்ட் சர்வேஸ், 3 /12 , தர்மராஜா நகர் 4 -வது தெரு, காரம்பாக்கம், சென்னை
Read more about us at www.goodlandsurveys.com (or) http://goodlandsurveysprivatelimited.design.officelive.com/default.aspx
Goodland Surveys Pvt Ltd
Goodland House,
3/12, Dharmaraja Nagar 4th Street,
Karambakkam, Porur, Chennai 600 116
View Larger Map